எழுவை செய்தி உங்களை அன்புடன் வரவேற்கிறது.நாட்டு நடப்புகள் மற்றும் சமூக அவலங்களை தட்டிக்கேட்போம்கொரோனாவும் குழப்பங்களும்...

Friday, January 31, 2014

நெல்லிக்காய்...!

நெல்லிக்காய்...! இது அரைநெல்லி. இதற்கும் மருத்துவ குணம் உள்ளது. பிலன்தஸ் டிஸ்டிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட யுபோர்பியேசியே குடும்பத்தைச் சார்ந்த அரைநெல்லி நாவிற்கு ருசியை தருவதோடு அரோசகம் எனப்படும் ருசியின்மைக்கு காரணமான ரத்த சீர்கேட்டை நீக்கி மீண்டும் உணவின் மேல் வெறுப்பு ஏற்படாமல் காக்கும் மூலிகைதான் அரைநெல்லி. அரைநெல்லிக்காயில் அசிடிக் அமிலம் மற்றும் லூப்பியால் என்னும் வேதிப்பொருள் இருக்கிறது. இது நாவின் சுவை அரும்புகளை தூண்டி, தளர்ந்த சுவை நரம்புகளை பலப்படுத்துகின்றன.

0 comments :

Post a Comment